சரிந்து விழுந்த மரத்தை அகற்ற வேண்டும்

Update: 2022-08-31 13:46 GMT
கோத்தகிரி மார்கெட் திடல் பகுதியிலிருந்து காமராஜர் சதுக்கம் செல்ல அமைக்கப்பட்டுள்ள நடைபாதையின் குறுக்கே மழையின் காணமாக மரம் ஒன்று சரிந்து நடந்து செல்வோர் மீது விழும் வகையில் அபாயகரமாக உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்