பண்ருட்டி நகராட்சி வளாகத்தில் மருத்துவ பிாிவில் கூடுதல் கட்டிடமும், 11-வது வாா்டு ெசட்டிப்பட்டரை காலனியில் சுகாதார வளாகமும் கட்டப்பட்டு திறப்பு விழா காணாமல் இருக்கிறது. பல மாதங்களாக காட்சி பொருளாக இருக்கும் இந்த கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க நகர மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.