காற்று மாசுபாடு

Update: 2022-07-10 14:35 GMT
திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சில நாட்களாக அசுத்தமான காற்று வீசி வசுகிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் ஆய்வு செய்து காற்று மாசுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்