தேசிய ஊரக பணி

Update: 2022-08-30 17:03 GMT

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக 100 நாள் மகாத்மா காந்தி தேசிய ஊரகத்திட்ட பணிகள் நடைபெறவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே தேசிய ஊரக திட்டப்பணிகள் நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்