நாய்கள் தொல்லை

Update: 2022-08-30 16:53 GMT

சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டி. ஊராட்சி தெருக்களில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் நடந்து செல்ல முடியாமல் பெண்கள், சிறுகுழந்தைகள் அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் வாகனங்களை துரத்தி செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்