நீலகிரி மாவட்டம் ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள வணிக வளாகம் இடியும் நிலையில் சேதமாகி காணப்படுகிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்