மேம்பாலம் கட்டப்படுமா?

Update: 2022-08-30 14:23 GMT
விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் இருந்து ஒரத்தூர் மற்றும் லட்சுமிபுரம் வழியாக செஞ்சி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இதனால் அந்த வழியாக ரெயில்கள் செல்லும் பொது கேட் மூடப்படுவதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அவசர தேவைகளுக்கு செல்லும் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்