ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் தேவை

Update: 2022-08-30 13:00 GMT

மதுரை மாநகராட்சி 23-வதுவார்டு கீழகைலாசபுரம் தாகூர் நகர் கண்மாய்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கே ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் இல்லை.  ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -

மேலும் செய்திகள்