வரி வசூல் மையம் மூடல்

Update: 2022-08-29 17:32 GMT

புதுச்சேரி முதலியார் பேட்டையில் அரசு வரி வசூல் மையம் இயங்கி வருகிறது. சொத்து வரி, வீட்டு உள்ளிட்ட வரிகளை பொதுமக்கள் செலுத்தி வருகிறார்கள். மேலும் பிறப்பு, இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள வரி வசூல் மையம் மூடி கிடக்கிறது. இதனால், பொதுமக்கள் வரி வசூல் மையத்திற்கு வந்து ஏமாந்து செல்லும் நிலை உள்ளது. அதிகாரிகள் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்