நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அறப்பளிசுவரர் கோவில் எதிரே பழங்கால சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்களை மறைத்து சில கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த சிலைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியாமல் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, நாமக்கல்.