பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2022-08-29 13:12 GMT

மூங்கில்துறைப்பட்டு அருகில் கடுவனூரில் ரூ.5 லட்சம் செலவில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இருப்பினும் அந்த கட்டிடம் திறக்கப்படாமல் பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. மேலும் கட்டிடமும் சேதம் அடையும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க சுகாதார வளாகத்தை உடனே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்