நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-08-29 12:00 GMT

மதுரை காமராஜர் சாலை கணேஷ் தியேட்டர் சிக்னல் அருகே உள்ள 4 மின் விளக்குகளும்  நாள் முழுவதும் எரிந்து கொண்டே இருக்கிறது.  அதிகாரிகள் இதை கண்காணித்து உடனடியாக மின் விளக்கை அணைக்க உத்தரவிட வேணடும். மேலும் அண்ணா பஸ் நிலையம் ரவுண்டானாவில் உள்ள இரண்டு விளக்குகள் மட்டுமே எரிகின்றன .இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்