நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் மெயின் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் அருகில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-பழனிசாமி, சேரன்மாதேவி.