சுகாதாரமற்ற கழிப்பறை; மக்கள் அவதி

Update: 2022-03-14 14:09 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் உள்ள கழிப்பறை பராமரிப்பின்றி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதனால் நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே கழிப்பறையை சுத்தப்படுத்தி பராமரிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்