கோவில்குளம் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-28 13:41 GMT

பாகூர் தொகுதி மதி கிருஷ்ணாபுரத்தில் பிரசித்தி பெற்ற பட்டாபிராமர் கோவிலின் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக தூர்வாரப்படாமல் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. குளத்தை தூர்வாரி கரையை மேம்படுத்தி படித்துறை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரது விருப்பம்.

மேலும் செய்திகள்