அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மிகவும் ஆபத்தான பள்ளி கட்டிடம் உள்ளது அதனால் பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்படும் முன் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டடத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்
குருசாமி அந்தியூர்
குருசாமி அந்தியூர்