மாணவர்கள் அச்சம்

Update: 2022-08-27 15:47 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சடையனேரி கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்