மின் தகன மேடை வேண்டும்

Update: 2022-08-27 12:21 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள பொது மயானத்தில் மின்தகன மேடை வசதி கிடையாது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்