கெட்டுப்போன எண்ணெய்யால் பாதிப்பு

Update: 2022-08-27 09:53 GMT
சின்னசேலம் நகர பகுதி மற்றும் வீ. கூட்டு ரோடு, கனியாமூர், கூகையூர், நைனார்பாளையம், தொட்டியம் ஆகிய கிராமங்களில உள்ள சில கடைகளில் போண்டா, வடை ,பஜ்ஜி ஆகிய உணவு பொருள்கள் கெட்டுப்போன எண்ணெய் பலமுறை பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அதை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்