பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2022-08-26 16:36 GMT

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டேவிஸ்புரம் கிழக்கு கடற்கரை சாலை ரோடு பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை. பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். எனவே நிழற்குடை அமைக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்