மின்கம்பம் பழுது

Update: 2022-08-26 16:31 GMT

குலசேகரன்பட்டினம் காவடி பிறை தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் அதை உடனடியாக மாற்றித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்