சுடுகாட்டுக்கு தண்ணீர் வசதி தேவை

Update: 2022-08-26 16:26 GMT

ஏம்பலம் தொகுதி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கந்தன்பேட் கிராமத்தில் சுடுகாட்டிற்கு தண்ணீர் வசதி, மின் விளக்கு வசதி மற்றும் இரும்பினால் ஆன கேட் அமைத்து தர வேண்டும்

மேலும் செய்திகள்