கம்பம் அருகே ஊத்துக்காடு பகுதியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்