சேதமடைந்த சுகாதார வளாகம்

Update: 2022-08-26 15:51 GMT

பழனி அருகே பாலாறு கிராமத்தில் உள்ள சுகாதார வளாகம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அதனை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக சுகாதார வளாகம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்