சேதமடைந்த சாலையால் விபத்து

Update: 2022-08-26 15:49 GMT

பழனி திருஆவினன்குடி அருகே பாலசமுத்திரம் செல்லும் சாலையின் நடுவில் தோண்டப்பட்ட பள்ளத்தை சரிசெய்து மீண்டும் சாலை அமைக்காததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே பள்ளத்தை சரிசெய்து சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்