புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-08-26 14:55 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலைக்கார தெரு புதுரோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக அடிபம்பு இருந்தது. இதுபற்றி `தினத்தந்தி' புகார் பெட்டி பகுதிக்கு வாசகர் பாலமுருகன் அனுப்பிய பதிவு பிரசுரம் ஆனது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த அடிபம்பை அகற்றி விட்டனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்தவர்களுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்