சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் நாய்கள் சாலையில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடக்க, வாகனங்களில் பயணிக்க அச்சப்படுகின்றனர். நாய்களால் சாலை விபத்துகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்,