கால்வாயில் ஆக்கிரமிப்பு

Update: 2022-08-26 10:18 GMT

ஊட்டியில் உள்ள கிரீன்பீல்டு பகுதியில் மழைநீர் கால்வாய் செல்கிறது. இங்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளது. மேலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் பலத்த மழை பெய்யும்போது, கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்