பழனி அரசு மருத்துவமனையில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அவை முறையாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு நோய் உருவாகும் சூழல் உள்ளது. மேலும் மருத்துவமனையில் குடிநீர், கழிப்பிடம் என அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இல்லை. எனவே இதில் மருத்துவமனை நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமா?