கிடப்பில் போடப்பட்ட பணி

Update: 2022-08-25 17:08 GMT

நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை நடைபெறுகிறது. பாவூர்சத்திரத்தில் உள்ள ெரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக அங்குள்ள அரசு பெண்கள் பள்ளி அருகில் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக அந்த பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக அந்த பணியை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்