ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-08-25 16:36 GMT

மதுரை மாவட்டம் பழங்காநந்தம் வார்டு எண் 70 பகுதியில் பொது மயானத்திற்கு செல்லும் சாலை சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்