சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அறனையூர் கிராமத்தில் தரமற்ற உணவு பொருட்கள் போலி ஸ்டிக்கர் ஓட்டி விற்கப்படுகிறது. இதனை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்கள், குழந்தைகள் வாந்தி, மயக்கம் போன்ற நோய்களால் அவதிப்படுகிறார்கள்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் விற்கப்படும் உணவு பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும்.