கிணற்றுக்கு மூடி தேவை

Update: 2022-08-25 15:14 GMT
சாத்தான்குளம் தாலுகா உசரத்துகுடியிருப்பு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவர் உயரம் மிக குறைவாகவும், மேல் மூடி இல்லாமலும் ஆபத்தான நிலையில் உள்ளது. குழந்தைகள் விளையாடும்போது தவறி கிணற்றில் விழும் ஆபத்து உள்ளது. எனவே இந்த கிணற்றில் மேல் மூடி அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்