குரங்குகள் தொல்லை

Update: 2022-08-25 15:10 GMT


மயிலாடுதுறை மாவட்டம் ரெயில்நிலையம் பகுதியில் ஏராளமான குரங்குள் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அருகில் உள்ள பூட்டி கிடக்கும் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை நாசப்படுத்தி விடுகின்றன. தனியாக இருக்கும் சிறுவர்- சிறுமிகளை விரட்டி கடிக்கின்றன . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும் செய்திகள்