மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் தற்போது குறுவை நெல் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சுகுமார்- கொண்டல்