ஊட்டியில் குதிரைகள் மற்றும் மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே குதிரைகள், மாடுகளை சாலைகளில் சுற்றித்திரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.