கட்டிட கழிவுகள்

Update: 2022-08-25 13:40 GMT

கோவை சத்தி சாலை லட்சுமி புரம் கிழக்கு பகுதியில் சங்கனூர் ஓடை சாலையோரத்தில் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்