அபாயகரமான மரம் அகற்றப்படுமா?

Update: 2022-08-25 13:05 GMT

கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்கு மிக அருகில் பட்டுப்போன பைன் மரம் ஒன்று கீழே விழும் நிலையில் அபாயகரமாக உள்ளது. இதனால் அங்கு வரும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அசம்பாவித சம்பவம் ஏதேனும் ஏற்படும் முன் பாதுகாப்பு கருதி அந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்