பட்டுபோன மரங்கள்

Update: 2022-08-24 17:23 GMT

புதுவை அரவிந்தர் ஆசிரமம் அருகே உள்ள வீதியில் பட்டுபோன மரங்கள் உள்ளன. இவற்றின் கிளைகள் அவ்வப்போது கீழே உடைந்து விழுந்து அச்சுறுத்தி வருகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்

மேலும் செய்திகள்