நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் எதிரில் கட்டப்பட்டுள்ள வாறுகாலில் பெரிய ஓட்டை விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் சரி செய்வார்களா?