கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-08-24 14:29 GMT


தஞ்சை மாரியம்மன் கோவில் செல்லும் சாலையில் ஞானம் நகர் பாலம் ஏறும் அனுகு சாலையில் கருவேல மரங்கள் வளர்ந்து படர்ந்து உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும் செய்திகள்