டிஜிட்டல் தகவல் பலகை வைக்கலாமே!

Update: 2022-08-24 11:50 GMT

நாமக்கல் ரெயில் நிலையம் பயன்பாட்டுக்கு வந்து சுமார் 10 ஆண்டுகள் முடிவடைந்து உள்ளது. இருப்பினும் இந்த ரெயில் நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை. குறிப்பாக ரெயில்பெட்டிகள் வந்து நின்றால் எந்த பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்பதை குறிக்கும் டிஜிட்டல் தகவல் பலகை இல்லை. இதனால் ரெயில் பயணிகள் தாங்கள் புக்கிங் செய்த பெட்டி எங்கு நிற்கும் என்பதே தெரியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக நாமக்கல் ரெயில் நிலையத்தில் டிஜிட்டல் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்