கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் மிளிதேன் வழித்தடத்தில் செல்லும் பஸ் நிறுத்தத்தில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எச்சரிக்கையை மீறி அங்கு இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்தாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.