அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2022-08-23 17:17 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெசவாளர் காலனி பன்னாரி அம்மன் நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தெருவிளக்கு, சாலை போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

-சதீஷ்குமார், நாமக்கல்.

மேலும் செய்திகள்