நோயாளிகள் சிரமம்

Update: 2022-08-23 17:11 GMT

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை எடுக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மையத்தை சரியான நேரத்திற்கு  திறப்பது கிடையாது. இதனால் நோயாளிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் காப்பீட்டு திட்ட அட்டை வழங்க  வேண்டும்.


மேலும் செய்திகள்