அனுமதியின்றி மண் சுரண்டல்

Update: 2022-08-23 17:11 GMT

மதுரை மாவட்டம் டி.கிருஷ்ணபுரம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அனுமதியின்றி  மண் சுரண்டப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்