புதிய கழிப்பிடம் திறக்கப்படுமா?

Update: 2022-08-23 17:01 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா பேளாரஅள்ளி பஞ்சாயத்தில் உள்ள சித்திரப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய கழிப்பிட சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுமார் 4 மாதங்கள் ஆகியும் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பிடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திருமலை, சித்திரப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்