சேத்தியாத்தோப்பு பஸ் நிலையம், ராஜீவ் காந்தி சிலை அருகில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடமாட முடியவில்லை. ஆகவே இந்த நாய் தொல்லையில் இருந்து மக்களை காக்க வேண்டும்.