சிதம்பரம் நகர முக்கிய சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகிறது. மேலும் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக படுத்து ஓய்வெடுத்து வருகிறது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கால்நடைகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.