பாதாள சாக்கடை பள்ளம் மூடப்படுமா?

Update: 2022-08-23 13:45 GMT
விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்